தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இவ்வளவு பெரிய தேங்காயா?

இவ்வளவு பெரிய தேங்காயா?

இவ்வளவு பெரிய தேங்காயா?


PUBLISHED ON : பிப் 13, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 13, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

படத்தில் இருப்பது தேங்காய் என்றால் நம்ப முடிகிறதா... இதன் பெயர் கொகொடிமர். கிழக்கு ஆப்ரிக்கா நாடான, சிசேர்ஸ் தீவு பகுதியில் விளைகிறது. ஒரு தேங்காயின் விலை, 60 ஆயிரம் ரூபாய். இது போன்ற தென்னை மரங்கள், 4,000 மட்டுமே அங்கு உள்ளன.

ஒரு மரம் வளர்ந்து காய்கள் தர, 100 ஆண்டுகள் ஆகுமாம். ஒரு தேங்காய் முழு வளர்ச்சி அடைய, ஏழு ஆண்டுகள் தேவைப்படுகிறது. எனவே தான், இதன் விலை அதிகமாக இருக்கிறது. இந்த தேங்காயை வெளிநாடுகளுக்கு எடுத்து செல்லக் கூடாது என்று சட்டம் போட்டுள்ளது, அந்த நாடு.

காரணம், இந்த தென்னை மரம் வேறு எங்கேயும் வளரக் கூடாது என்பதே. ஒரு தேங்காயின் எடை, 25 முதல் 30 கிலோ வரை இருக்கும்.

இந்த தேங்காய் வைத்திருப்பவர் கேரளாவை சேர்ந்தவர். இவர், அந்நாட்டின் சிறப்பு அனுமதி பெற்று மூன்று தேங்காய்களை வாங்கி வந்துள்ளார்.

— ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us