PUBLISHED ON : பிப் 13, 2022

அ நிறம் | அளவு
அன்பும், நட்பும், நம்பிக்கையும் துாய்மையாக இருந்தால் திருமணம் செய்து கொள்ளாமலேயே, ஆணும், பெண்ணும் சந்தோஷமாக சேர்ந்து வாழலாம் என்று வாழ்ந்து காட்டியவர், பிரபல மலையாள சினிமா பாடகரான, எம்.ஜி.ஸ்ரீகுமார்.
மோகன்லால் மற்றும் இயக்குனர் ப்ரியதர்ஷன் ஆகியோரின் கல்லுாரி நண்பரான இவர், ஒரு பெண்ணுடன், 14 ஆண்டுகள் திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழ்ந்தார்.
திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற, லேகா என்ற அப்பெண், ஸ்ரீகுமாரின் இசைக்கு அடிமை ஆனார். ஆனால், 14 ஆண்டுகளுக்கு பின், இவர்கள், மூகாம்பிகை கோவிலுக்கு சென்று மாலை மாற்றிக் கொண்டனர்.
— ஜோல்னாபையன்
