தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நாய்களின் காதலர்!

நாய்களின் காதலர்!

நாய்களின் காதலர்!


PUBLISHED ON : ஜூலை 10, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 10, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் அண்டை நாடான சீனாவின் சியாங்சு மாகாணத்தைச் சேர்ந்தவர், ஜோ, 33. நாய்கள் என்றால், இவருக்கு அலாதி பிரியம். தன் வீட்டில், 10 நாய்களை வளர்க்கிறார். இந்த நாய்களுக்காக, 35 லட்சம் ரூபாய் செலவில், அனைத்து வசதிகளுடன் கூடிய, சிறு குடில்களை அமைத்துள்ளார்.

இந்த குடில்கள் முழுதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடிலிலும், தனித் தனி, 'டிவி' பாத்ரூம் வசதிகள் உள்ளன. நாய்கள் விளையாடுவதற்காக சிறிய மைதானத்தில், ராட்டினம் மற்றும் சிறிய நீச்சல் குளத்தையும் அமைத்துள்ளார்.

'இன்னும் அதிகமான நாய்களை வளர்க்க வேண்டும். இதை விட அதிகமான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்...' என்கிறார், ஜோ.

ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us