தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்தரத்தில் பொருட்களை நிறுத்தும் மனிதர்!

அந்தரத்தில் பொருட்களை நிறுத்தும் மனிதர்!

அந்தரத்தில் பொருட்களை நிறுத்தும் மனிதர்!


PUBLISHED ON : செப் 27, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 27, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எந்த ஒரு பொருளையும், அதன் புவியீர்ப்பு மையப் புள்ளியை கண்டுபிடித்தால், அதன் மூலம் அந்த பொருளை அந்தரத்தில் நிறுத்தலாம் என்பது, அறிவியல் உண்மை.

பாஸ்தீன நாட்டை சேர்ந்த இளைஞர், முகம்மது அல் சென்பாரி. எந்த ஒரு பொருளை பார்த்தாலும், அதன் புவியீர்ப்பு மையப் புள்ளியை கண்டுபிடித்து, அதை அந்தரத்தில் நிறுத்தி விடுகிறார்.

அவருடைய வீட்டில் பல பொருட்களை அப்படி நிறுத்தி உள்ளார். அதில் ஒன்று, 'கோக் பாட்டில்' மீது, 'டிவி'யை நிறுத்தியுள்ளதை காணலாம்.

ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us