PUBLISHED ON : ஜன 28, 2018

அ நிறம் | அளவு
ஸ்காட்லாண்டு நாட்டில், எடின்பர்க் என்ற நகரில், பிரபல ஆங்கில எழுத்தாளரான, சர் வால்டர் ஸ்காட் என்பவருக்கு நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே எழுத்தாளர் ஒருவருக்கு அமைக்கப்பட்ட மிகப்பெரிய நினைவுச் சின்னம் இது தான்.
கடந்த, 1840ல் கட்டப்பட்ட இந்நினைவு சின்னத்தில், எழுத்தாளர் ஸ்காட், ஒரு கையில் புத்தகத்தோடு அமர்ந்திருப்பது போன்றும், அவரது செல்ல நாயான மெய்டா அவரது காலடியில் உட்கார்ந்திருப்பது போன்றும் வடிவமைத்துள்ளனர்.
—ஜோல்னாபையன்.
