தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அசைவத்திற்கு மாறிய சைவ கொக்கு!

அசைவத்திற்கு மாறிய சைவ கொக்கு!

அசைவத்திற்கு மாறிய சைவ கொக்கு!


PUBLISHED ON : ஏப் 22, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 22, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மறைந்த கவர்ச்சி நடிகை, சிலுக்கு ஸ்மிதா வேடத்தில் நடிப்பதற்காக, உடலை சற்று பருமனாக்கிக் கொண்டார், இந்தி நடிகை, வித்யா பாலன்.

டர்ட்டி பிக்சர் என்ற அப்படம், சக்கைபோடு போட்டது. ஆனால், ஏறிய எடையை குறைப்பதற்காக, உடற்பயிற்சி மற்றும், 'டயட்'டை பின்பற்றிய போதும், உடல் எடை குறையவில்லை. மருத்துவரை அணுகியபோது, உடலில் போதுமான சத்து இல்லை என்று கூறி, முட்டை சாப்பிடக் கூறியுள்ளனர். சுத்த சைவமான வித்யா, இப்போது, வேறு வழியின்றி முட்டை மட்டும் சாப்பிடத் துவங்கியுள்ளவர், 'முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட பழகி விட்டேன்...' என்கிறார்.

ஜோல்னாபையன்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us