PUBLISHED ON : டிச 20, 2015

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கர்நாடக மாநிலம், மங்கலாபுரம் குக்கை சுப்பிரமணியம் கோவில், மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. இங்கு, பல ஆண்டுகளுக்கு முன், ஆச்சார இனத்தினர், விருந்து சாப்பிட்ட பின் தூக்கி எறியும் எச்சில் இலையில், தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படும் மக்கள் உருண்டு, புரண்டு பிரார்த்தனை செய்யும் வித்தியாசமான சம்பிரதாயம் நடந்து வந்தது. நின்று போன இச்சம்பிரதாயம், தற்போது, மீண்டும் ஆரம்பித்துள்ளது.
— ஜோல்னாபையன்.

