தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சோப்பு விளம்பரத்தில் தாகூர்!

சோப்பு விளம்பரத்தில் தாகூர்!

சோப்பு விளம்பரத்தில் தாகூர்!


PUBLISHED ON : டிச 20, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 20, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விற்பனையை அதிகரிக்க, இன்று, சோப்பு விளம்பரங்களில், நடிகையரை கவர்ச்சியாக காட்டி வருவது போல், அக்காலத்தில், மகாகவி ரவீந்திரநாத் தாகூரின் படத்தை வெளியிட்டு, 'கோத்ரெஜின் சைவ குளியல் சோப்பை நான் பயன்படுத்துகிறேன்; இது வெளிநாட்டு சோப்புகளை விட, சிறந்ததாக இருக்கிறது...' என்று தாகூர் கூறுவதாக, சோப்பு விளம்பரம் செய்துள்ளனர்.

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us