தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/குண்டூஸ்களுக்கான சுற்றுலா தலம்!

குண்டூஸ்களுக்கான சுற்றுலா தலம்!

குண்டூஸ்களுக்கான சுற்றுலா தலம்!


PUBLISHED ON : டிச 17, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 17, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தினந்தோறும், பிறரின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி அவதிப்படும் உடல் பருமன் உள்ளோர், சுற்றுலா சென்றால், அவர்களின் பாடு, திண்டாட்டம் தான்.

இப்பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, வட - தென் அமெரிக்கா இடையே கரீபியன் கடல் பகுதியில் உள்ள, எலவெதரா என்ற தீவில், குண்டானவர்களுக்காக பிரத்யேகமான, சுற்றுலா விடுதியை வடிவமைத்துள்ளார், ஜேம்ஸ் என்ற தொழில் அதிபர்.

இவ்விடுதியில், அகன்ற வாசல்கள், வலிமையான படுக்கைகள், வசதியான கழிப்பறைகள், பிரமாண்ட இருக்கைகள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

'உடல் பருமன் உடையவர்களை மனதில் வைத்து, இந்த சுற்றுலா விடுதியை வடிவமைத்துள்ளோம்; இங்கு வருவோருக்கு கேலி, கிண்டல் போன்ற எந்த தொல்லையும் இருக்காது...' என்கிறார், ஜேம்ஸ்.

—ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us