sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/இரண்டு கண்டங்கள் வழியாக பயணிக்கும் ரயில்!

இரண்டு கண்டங்கள் வழியாக பயணிக்கும் ரயில்!

இரண்டு கண்டங்கள் வழியாக பயணிக்கும் ரயில்!


PUBLISHED ON : ஜூன் 11, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 11, 2023


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிலக்கரியால் இயங்கும் ரயில்களை, இன்று பல நாடுகள் கைவிட்டு விட்டன. ஆனால், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், பழமையான இந்த ரயில்கள், இன்றும் ஓடிக் கொண்டிருக்கின்றன.

ஏழு நாட்கள் தொடர்ந்து பயணித்து, 9,289 கி.மீ., தொலைவில் உள்ள சீன நாட்டின் தலைநகரான பீஜிங்கை அடைகிறது, 'ட்ரான்ஸ் கரீபியன்' என்ற இந்த நிலக்கரி ரயில். இரண்டு கண்டங்கள் மற்றும் 87 பெரிய நகரங்கள் வழியாக பயணிக்கும் இந்த ரயிலில், கட்டணமாக, 23 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

உலகெங்கும் உள்ள சுற்றுலா பயணியர், 'ஆன்லைன்' மூலம் பதிவு செய்து டிக்கெட்களை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த நிலக்கரி ரயிலில் பயணிக்க, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

— ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us