
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'அடேங்கப்பா, இவ்வளவு துட்டா...' என்று ஆச்சரியப்பட்டார், ஸ்லொவான் ஸ்டீபன்ஸ் என்ற, 24 வயது பெண்.
வட அமெரிக்காவில், பிளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த இவர், டென்னிஸ் விளையாட்டில், எட்டு மாதத்துக்கு முன், 957வது ரேங்கில் இருந்தார்; ஆனால், யு.எஸ்., ஓப்பன் போட்டியில், முதல் இடத்துக்கு வந்து, விளையாட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். அதற்காகன, பரிசு தொகை, 24 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
அந்த காசோலையை பார்த்து தான் மேலே குறிப்பிட்ட, 'டயலாக்'கை கூறி, வாய் பிளந்துள்ளார், ஸ்லொவான்.
— ஜோல்னாபையன்.

