/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
அம்மாடியோவ்... ரூ. 7,000 கோடி வசூல்!
/
அம்மாடியோவ்... ரூ. 7,000 கோடி வசூல்!
PUBLISHED ON : மே 31, 2015

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சமீபத்தில் வெளியாகி, உலகம் முழுவதும் சக்கை போடு போடும்,'பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் - 7' என்ற ஆங்கில படம், வசூலில் சாதனை படைத்துள்ளது. படம் வெளியான, ஒரு சில வாரங்களிலேயே, 7,000 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இந்தியாவில் மட்டும், இதன் வசூல், 100 கோடி ரூபாய். இங்கு, முன்னணி நடிகர்கள் நடித்த படங்களே, ஒரு சில நாட்களுடன் தியேட்டரை விட்டு, தூக்கப்பட்டு விடுகின்றன. ஆனால், ஒரு ஆங்கில படம், 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது, இந்திய திரைப்பட ஜாம்பவான்களை மிரள வைத்துள்ளது. இந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, இதன், 8ம் பாகத்தையும் தயாரிக்க, தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
— ஜோல்னாபையன்.

