PUBLISHED ON : மே 29, 2022

அ நிறம் | அளவு
* முதலுதவிப் பெட்டி எடுத்து செல்வது அவசியம். அதில், காய்ச்சல், தலைவலி, திடீரென ஏற்படும் வெட்டுக்காயம் போன்றவற்றுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள், பேண்ட் எய்டு, காட்டன், தைலம், ஆயின்ட்மென்ட், டெட்டால் போன்றவை கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும்
* தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த நகைகள் அணிவதை தவிர்த்து, எளிய நகைகளை அணிவது பாதுகாப்பானது
* அதிக நாட்கள் தங்க வேண்டியிருந்தால், தரமான, சுத்தமான உணவு விடுதிகளில் தான் சாப்பிட வேண்டும்
* 'செயின் லாக்' - ரயில் பயணத்தின்போது சூட்கேஸ்களுக்கான பாதுகாப்பு.
