PUBLISHED ON : ஆக 19, 2018

அ நிறம் | அளவு
தண்ணீரின் மதிப்பு தெரியாமல், வாகனங்களை கழுவியும், சாலையில் கொட்டியும் வீணடிக்கிறோம். ஆனால், குடிக்க லாயக்கற்ற தண்ணீரை பருகி, வாழ்நாளை குறைத்துக் கொண்டுள்ளனர், லட்சக்கணக்கான ஆப்ரிக்கர்கள்.
தினமும் அசுத்தமான நீர் குடித்து, மரணமடையும் குழந்தைகளின் எண்ணிக்கை, மூன்றாயிரம் பேர் என்கிறது, ஐ.நா., சுகாதார துறையின் புள்ளிவிவரம் ஒன்று. ஆண்டுக்கு, 32 லட்சம் குழந்தைகளை காவு வாங்குகிறது அசுத்த நீர்.
மலை, மரங்களை அழிக்கும்போதும், தண்ணீரை வீணாக்கும்போதும், இதையும் கொஞ்சம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
— ஜோல்னாபையன்.
