PUBLISHED ON : ஏப் 16, 2023

அ நிறம் | அளவு
தென் கிழக்கு ஆசிய நாடான, இந்தோனேஷியாவின், பாலி நகரில் இருந்து சற்று துாரத்தில், மனோடா என்ற கிராமம் இருக்கிறது. இங்கு, ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகம். ஆண்களுக்கு நிகராக அனைத்து வேலைகளும் பெண்கள் செய்கின்றனர்.
ஆண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், ஒருவனுக்கு ஒருவள் என்ற, 'பாலிசி'யை கடைப்பிடிக்க முடியாது. ஒரு ஆண் இரண்டு பெண்களை மணக்கலாம் என்று அனுமதி அளித்துள்ளது, அரசு. வசதி படைத்தவர்கள் சிலர், மூன்று பெண்களை கூட திருமணம் செய்து கொள்வது இங்கு சர்வ சாதாரணமாக உள்ளது.
—ஜோல்னாபையன்
