தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/செவ்வாய் கிரகத்துக்கு போகலாமா?

செவ்வாய் கிரகத்துக்கு போகலாமா?

செவ்வாய் கிரகத்துக்கு போகலாமா?


PUBLISHED ON : ஜூலை 12, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 12, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விண்வெளி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி தொடர்பான படங்களின் எண்ணிக்கை, சமீபகாலமாக ஹாலிவுட்டில் குறைந்துள்ளது. அக்குறையை போக்க, தி மார்ஷியன் என்ற படம் தயாராகி வருகிறது. செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் விண்வெளி வீரர்களின் விண்கலம், அங்கு வீசிய சூறாவளியை தாக்குப் பிடிக்க முடியாமல் பூமிக்கு திரும்புகிறது. ஆனால், கதாநாயகன் மட்டும் திரும்ப முடியாமல், அங்கேயே சிக்கி விடுகிறார்; இது தான் படத்தின் கதை!

விண்வெளி படங்களுக்கே உரிய பிரமாண்டமான செட்டிங்ஸ், கிராபிக்ஸ் அம்சங்களுடன், மிகப் பெரிய பொருட் செலவில் படம் தயாராகி வருகிறது. இந்த படத்துக்கு ஹாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us