sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இடது கை பழக்கமுள்ள பிரபலங்கள்!

/

இடது கை பழக்கமுள்ள பிரபலங்கள்!

இடது கை பழக்கமுள்ள பிரபலங்கள்!

இடது கை பழக்கமுள்ள பிரபலங்கள்!


PUBLISHED ON : நவ 26, 2017

Google News

PUBLISHED ON : நவ 26, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'இடது கை பழக்கமுடைய குழந்தைகளை, வலக்கை பழக்கத்துக்கு மாற்ற முயன்றால், அது, உடல் நலத்தையே கெடுக்கும்; இதனால் குழந்தைக்கு திக்குவாய் பிரச்னை ஏற்படலாம்...' என்கின்றனர், மருத்துவர்கள்.

உலகில் உள்ள பல பிரபலங்கள், இடது கை பழக்கமுடையவர்கள்; உதாரணமாக, கிரீஸ் மன்னன், மாவீரன் அலெக்சாண்டர்; பிரான்ஸ் நாட்டு மன்னனான, நெப்போலியன்; ரோமானிய பேரரசரான ஜூலியஸ் சீசர்; நம் தேசப்பிதா காந்திஜி; மறைந்த, கியூபா நாட்டின் அதிபர், பிடல் காஸ்டிரோ; அமெரிக்க முன்னாள் அதிபர்களான, ரீகன், கிளின்டன் மற்றும் ஜார்ஜ் புஷ்; இந்திய பிரதமர் நரேந்திர மோடி; தத்துவ ஞானியான மைக்கேல் ஆஞ்சலோ; ஓவியர் டாவின்சி; மைக்ரோ சாப்ட் அதிபர் பில்கேட்ஸ், ஆப்பிள் போன் நிறுவனர், ஸ்டீவ் ஜாப்ஸ்; உலகப்புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர், சார்லி சாப்ளின்; கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரபல இந்தி நடிகர் அமிதாபச்சன் உட்பட, ஏராளமான உலகப் புகழ் பெற்ற பிரபலங்கள் எல்லாம், இடது கை பழக்கமுடையவர்களே!

ஜோல்னாபையன்.






      Dinamalar
      Follow us