sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

335 ஆண்டுகளுக்கு பின் கிறிஸ்துமஸ்

/

335 ஆண்டுகளுக்கு பின் கிறிஸ்துமஸ்

335 ஆண்டுகளுக்கு பின் கிறிஸ்துமஸ்

335 ஆண்டுகளுக்கு பின் கிறிஸ்துமஸ்


PUBLISHED ON : டிச 23, 2018

Google News

PUBLISHED ON : டிச 23, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிறிஸ்துமஸ் கொண்டாடும் வழக்கம், இயேசு கிறிஸ்து பிறந்த, 335 ஆண்டுகளுக்கு பின் துவங்கியது

* இந்திய பொருங்கடலில், 'கிறிஸ்துமஸ் தீவு...' ஒன்று உள்ளது. இதை, வில்லியம் மைனர் என்ற பிரிட்டிஷ் மாலுமி, 1643ல், கிறிஸ்துமஸ் தினத்தன்று கண்டுபிடித்ததால் இப்பெயர் வந்தது

* உலக நாடுகள் எல்லாவற்றிலும், 'சாண்டாகிளாஸ்' - கிறிஸ்துமஸ் தாத்தா என்று அழைக்கப்படுகிறார். ஆனால், ஜப்பானில் மட்டும், 'கிறிஸ்துமஸ் பாட்டி' என்றழைக்கப்படுகிறார். தாத்தாவை விட பாட்டியிடம், அன்பும், உரிமையும் அதிகம் என்பதால், அங்குள்ள குழந்தைகளுக்கு, பாட்டியிடமிருந்து, கிறிஸ்துமஸ் பரிசுகளும் கூடுதலாகவே கிடைக்கும்

* முதல் கிறிஸ்துமஸ் குடில் அமைத்தவர், புனித அசிசி பிரான்சிஸ்.






      Dinamalar
      Follow us