sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/சர்ச்சையில் சிக்கிய பேஷன் ஷோ!

சர்ச்சையில் சிக்கிய பேஷன் ஷோ!

சர்ச்சையில் சிக்கிய பேஷன் ஷோ!


PUBLISHED ON : மே 12, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 12, 2013


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, மனிதனை கடித்த கதை'யாக, இந்த பேஷன் ஷோ கலாசாரம், குழந்தைகள் மத்தியிலும் ஊடுருவியுள்ளது. லண்டனில், சமீபத்தில், குழந்தைகளுக்கான பேஷன் ஷோ நடத்தப்பட்டது. சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு, அரைகுறை உடைகளை அணிவித்து, கேட்வாக், நடனம், பேச்சு போன்ற, பல்வேறு போட்டிகளை நடத்தினர்.

இதில், சிறப்பாக செயல்பட்ட குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பிரிட்டனை சேர்ந்த, குழந்தைகளுக்கான <உடைகளை தயாரிக்கும், பிரபலமான ரெடிமேட் நிறுவனம் தான், இந்த பேஷன் ஷோவை நடத்தியது.

இந்த பேஷன் ஷோவுக்கு, மனித உரிமை ஆர்வலர்களும், சமூக நல விரும்பிகளும், கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

'தங்களின் பொருட்களை சந்தைபடுத்துவதற்கு, குழந்தை களை பகடை காய்களாக பயன்படுத்துவதுடன், அவர்களுக்கு அரைகுறை ஆடைகளை அணிவித்து, பிஞ்சு மனதில், நஞ்சை விதைப்பதா?' என, அந்த அமைப்பினர், கண்டனம் தெரிவித்துள்ளதால், குழந்தைகள் பேஷன் ஷோ, சர்ச்சையில் சிக்கியுள்ளது.

ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us