PUBLISHED ON : ஏப் 10, 2022

அ நிறம் | அளவு
* பத்து மில்லி வெங்காயச் சாறுடன் தேன் கலந்து குடிக்கலாம்
* தலா, 300 கிராம் கொத்துமல்லி, புதினாவுடன், ஐந்து கிராம் இஞ்சி சேர்த்து அரைத்து, வெல்லம் சேர்த்து குடிக்கலாம்
* துளசி இலை, 10 எடுத்து தண்ணீரில் ஊறப்போட்டு, இலைகளை சாப்பிட்டு, தண்ணீரையும் குடிக்கலாம்
* சீரகத் தண்ணீர் கோடைக்கான, 'சிம்பிள் கூல்' தீர்வு
* மோர் சேர்த்த கற்றாழை ஜூஸ், மிகவும் நல்லது
* நன்னாரி சர்பத், நெல்லி, கேரட் ஜூஸ், தேன் சேர்த்த எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம்
* காலையில், வெள்ளரி சாறு அல்லது நெல்லிச்சாறு, கேரட் ஜூஸ் இவற்றில் ஏதாவது ஒன்று குடிக்கலாம்
* பாதாம் பிசினை இரவே தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் குடித்தால், வெயில் காலத்தில் வருகிற சிறுநீர் கோளாறுகள் வராது; உடம்பும் குளிர்ச்சியாகும்.
