
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாய்லாந்து நாட்டில், விபசாரமும், மசாஜும் உலகப்புகழ் பெற்றது. அந்நாட்டின் தலைநகர் பாங்காக்கில், 2,000த்திற்கும் மேற்பட்ட மசாஜ் மையங்கள் உள்ளன. இவைகளில், 500 மட்டும் தான், அரசின் அங்கீகார சான்றிதழ் பெற்றவை.
நகை கடைகளில், வாடிக்கையாளர்களின் பார்வைக்கு தெரியும்படி, கண்ணாடி பெட்டகங்களுக்குள் ஆபரணங்கள் வைத்திருப்பது போல, இங்கே, வாடிக்கையாளர்களுக்காக, கண்ணாடி கூண்டுக்குள் அழகிகள் நிற்கின்றனர். ஜி.எஸ்.டி., மற்றும் 'வாட்' போன்ற வரிகளுக்கு உட்பட்டு, 5,000 முதல் 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் கட்டினால், சுட்டிக்காட்டும் அழகிகளுடன் உல்லாசமாக இருக்க அனுமதியளிக்கின்றனர்.
சென்னையிலிருந்து தாய்லாந்து நாட்டுக்கு செல்ல, சாதா வகுப்பு, விமான கட்டணம்: 12 ஆயிரத்து 500 ரூபாய். பயண நேரம்: 3 மணி, 25 நிமிடம்.
எங்கே கிளம்பிட்டீங்க... தாய்லாந்து நாட்டுக்கா!
— ஜோல்னாபையன்.

