தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சாதனை புரிய, படிப்பு முக்கியமல்ல!

சாதனை புரிய, படிப்பு முக்கியமல்ல!

சாதனை புரிய, படிப்பு முக்கியமல்ல!


PUBLISHED ON : ஏப் 29, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 29, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

படத்தில் இருப்பவர் பெயர், ஷாபி; கூலி வேலை செய்பவர். ஆனால், இவர், தமிழில் வெளிவந்த ஏராளமான கதைகளை, மலையாளத்தில் மொழி  பெயர்த்துள்ளார்.

பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர், சாகித்ய அகாடமி விருது பெற்ற தோப்பில் முகமது மீரான் கதைகள் உட்பட, 250க்கும் மேற்பட்ட, தமிழ் சிறுகதைகள் மற்றும் 12 நாவல்களை, மலையாளத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

தமிழ் சினிமா சுவரொட்டிகள் மற்றும் தமிழ் நாளிதழ்களை படித்து, தமிழ் கற்றுக்கொண்டதாக கூறும் இவர், கேரள மாநிலம் கோழிக்கோடு, தாழக்கண்டியில் வசித்து வருகிறார்.

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us