தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சாப்பாட்டு ராமன்!

சாப்பாட்டு ராமன்!

சாப்பாட்டு ராமன்!


PUBLISHED ON : ஆக 20, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 20, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

படத்திலுள்ள, 50 வயதான, உசைன் குட்டி, சுமை துாக்கும் தொழிலாளி. இவர் ஒரு சாப்பாட்டு ராமன். போட்டிகளில் கலந்து கொண்டால், 100 பரோட்டாவும், அதற்கு ஏற்ற கறி குழம்பையும் முழுங்கி, பரிசுகளை அள்ளிச் செல்வார்.

போட்டி என்று வந்து விட்டால், 60 பிளேட் பிரியாணி சாப்பிடுவார். தினமும், 20 டீ குடிப்பார். ஊர் மக்களால், 'டார்ஜான்' என அழைக்கப்படும் இவர், கேரளாவில் கோழிக்கோடு, சீக்கிலோடு என்ற கிராமத்தை சேர்ந்தவர்.

'என் வயற்றில் நெருப்பு எரிவது போன்ற உணர்வு ஏற்பட்டால், எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்க தோன்றும். வயதாகி வருவதால் முன்பு போல் சாப்பிட முடியவில்லை...' என்கிறார், உசைன் குட்டி.

ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us