PUBLISHED ON : நவ 13, 2016

அ நிறம் | அளவு
'கடவுளின் நாடு' என்று அழைக்கப்படும் கேரளா, தற்போது, நாய்களின் நாடாக, ஆகி விட்டது. காரணம், எங்கு பார்த்தாலும், தெரு நாய்களின் நடமாட்டம் தான். சில மாதங்களுக்கு முன், விழிஞ்ஞம் கடற்கரையில், பெண் ஒருவரை, நாய்கள் கடித்து, கொன்ற சம்பவம் நடந்துள்ள நிலையில், இவ்விஷயம் அறியாத இவ்வெளிநாட்டு பெண், கோவளம் கடற்கரையில் நாய்களுக்கு நடுவில், ஜாலியாக அமர்ந்துள்ளார்.
— ஜோல்னாபையன்.
