/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
தெண்டு செடி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
/
தெண்டு செடி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
PUBLISHED ON : மார் 28, 2021

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒடிசா மாநிலம், சாரமூலா, குசுமி கிராமத்து காடுகளில், தெண்டு செடிகள் அதிகமாக காணப்படுகின்றன. இதன் இலைகளை பறித்து, சந்தையில் விற்று பிழைப்பு நடத்துகின்றனர், ஆதிவாசிகள். தெண்டு செடி என்பது, புகையிலையை தான் குறிக்கிறது.
'எங்களை சுரண்டி, வன இலாகாவினர் பிழைப்பு நடத்துவர். ஆனால், இங்குள்ள மாவோயிஸ்டுகளுக்கு பயந்து, வன அதிகாரிகள் அவ்வளவாக எங்களை சுரண்டுவதில்லை.
'இன்று, புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டால், தெண்டு வருமானத்தில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது...' என்கின்றனர், ஆதிவாசிகள்.
ஜோல்னாபையன்

