தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வீட்டுக்குறிப்பு!

வீட்டுக்குறிப்பு!

வீட்டுக்குறிப்பு!


PUBLISHED ON : ஆக 30, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 30, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* முகம் பார்க்கும் கண்ணாடியை தேயிலையால் துடைத்தால், அழுக்கு நீங்கி, பளபளவென்று இருக்கும்

* ஊசியில் நுால் கோர்க்க சிரமமாக இருந்தால், நுாலின் நுனியில் சோப்பை கொஞ்சம் தடவி கோர்த்தால், சுலபமாக கோர்க்க முடியும்

* துணி தைப்பதற்கு உபயோகிக்கும் ஊசியை, ஒரு சிறு கம்பளி துண்டில் குத்தி வைத்தால், துரு பிடிக்காமல் இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us