தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/84 எல்லாம் ஒரு வயதா?

84 எல்லாம் ஒரு வயதா?

84 எல்லாம் ஒரு வயதா?


PUBLISHED ON : ஏப் 17, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 17, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆசை இருந்தால், உடல் ஊனமோ, முதுமையோ லட்சியத்தை அடைய தடையாக இருக்காது.

அமெரிக்காவை சேர்ந்த மிர்தா கேஜ் என்ற பெண், விமானியாக இருந்தார். பணியில் இருந்தபோது அவரை, 'பார்க்கின்சன்' என்ற நரம்பு தளர்ச்சி நோய் தாக்கியது. வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார்.

இப்போது, மிர்தாவின் வயது: 84. விமானங்கள் பறப்பதை கண்டு பெருமூச்சு விட்டவர், மறுபடியும் ஒருமுறையாவது விமானம் ஓட்ட முடியுமா என ஏங்கினார். தன் ஆசை பற்றி, மகன் ஏல் கேஜிடம் கூறினார்.

அம்மாவின் ஆசையை நிறைவேற்ற ஏற்பாடு செய்தார், மகன்.

வின்னி பிஸ் யுக்கி ஏரியின் மீது, விமானம் பல தடவை வட்டமிட்டு பறந்தது. தன், 84வது வயதில், ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் இருக்கிறார், இந்த சாதனை மூதாட்டி.

ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us