/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
துப்பாக்கி சுடும் போட்டி என்றால் சும்மாவா?
/
துப்பாக்கி சுடும் போட்டி என்றால் சும்மாவா?
PUBLISHED ON : ஜூன் 14, 2015

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடிகையை போன்று காட்சியளிக்கும் இவர், நடிகை அல்ல. எலிசபத் சூசன் கோசி என்ற விளையாட்டு வீராங்கனை. சமீபத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டில், துப்பாக்கி சுடும் போட்டியில் ஐந்து தங்கப் பதக்கங்களைப் பெற்று, பெருமை சேர்த்துள்ளார். 
துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்வது எளிதான காரியம் அல்ல; லட்சக்கணக்கில் பணம் செலவு செய்ய வேண்டும். போட்டிக்காக எலிசபத் பயன்படுத்திய துப்பாக்கியின் விலை, ஆறரை லட்சம் ரூபாய். துப்பாக்கி ரவை, சிறப்பு ஜாக்கெட், பயிற்சிக்கான செலவு என, இவர் செலவு செய்த தொகை, 25 லட்சம் ரூபாய்!
— ஜோல்னாபையன்.

