தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உதவி செய்ய மனமிருந்தால் போதும்!

உதவி செய்ய மனமிருந்தால் போதும்!

உதவி செய்ய மனமிருந்தால் போதும்!


PUBLISHED ON : ஜன 09, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 09, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரபல கால்பந்து வீரரும், தமிழ் - மலையாள வில்லன் நடிகரும், கேரளா போலீஸ் டி.எஸ்.பி.,யுமான, ஐ.எம்.விஜயனுடன் இருப்பவர், ஹரீஷ்.

சென்னை திரைப்பட கல்லுாரி மாணவரான ஹரீஷுக்கு, இரண்டு கால்களும் இல்லை. இவருடைய அப்பா, லாரி டிரைவர். 2011ல், அப்பாவுடன் சென்றபோது, திருச்சூரில் லாரி விபத்துக்குள்ளானதில், தன் இரு கால்களையும் இழந்தார், ஹரீஷ்.

செயற்கை கால்களை பொருத்த தேவையான, 20 லட்சம் ரூபாயை, முன் நின்று வசூலித்துக் கொடுத்துள்ளார், விஜயன். இந்நிலையில், நன்றி கூற வந்த ஹரீஷை, தன்னுடன் நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்கிறார், விஜயன்.

ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us