தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சமையலறை குறிப்புகள்...

சமையலறை குறிப்புகள்...

சமையலறை குறிப்புகள்...


PUBLISHED ON : செப் 22, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 22, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* அடை, கரகரப்புடன் வரவேண்டுமென்றால், பாசி பருப்பை அதிகமாக சேர்க்கலாம்

* சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, கோதுமை மாவுடன், சிறிது ராகி அல்லது சோயா மாவை சேர்த்து பிசைந்தால், ருசியாகவும், சத்து மிகுந்ததாகவும் இருக்கும்

* ஆப்பத்துக்கு அரைத்த மாவு மிஞ்சினால், அதில் சிறிது கடலை மாவு, உப்பு, காரம், பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், சோடா உப்பு சேர்த்து பிசைந்து, சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால், சுவையான பக்கோடா தயார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us