PUBLISHED ON : செப் 03, 2023

அ நிறம் | அளவு
ஆலிலையில் குழந்தை கிருஷ்ணர் படுத்திருப்பது ஏன் தெரியுமா?
தாவர வகைகளில் மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது, ஆலமரம். இதன் இலைகளுக்கு விசேஷ சக்தி உள்ளது. வாடினாலும் இலை, நொறுங்கி போகாது; சருகானாலும் மெத்தை போல் இருக்கும்.
வாடாத, வதங்காத ஆத்மா என் பதை, இதன் வாயிலாக நிரூபிக்கிறான், கண்ணன். மனிதருக்கு இதன் தத்துவத்தை அளிக்க வேண்டும் என்பதற்காகவே, ஆலிலையில் படுத்திருக்கிறான், கண்ணன்.
