தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/குளிரில் கம்பு நடனம்!

குளிரில் கம்பு நடனம்!

குளிரில் கம்பு நடனம்!


PUBLISHED ON : பிப் 09, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 09, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடலை ஜில்லிட வைக்கும் கடும் குளிரில், நடப்பதே சிரமம். ஆனால், சீனாவில், பூஜ்யம் டிகிரி வெப்ப நிலையில், கம்பு நடனமாடி (போல் டான்ஸ்) அசத்தியுள்ளனர், சில அழகிகள். சீனாவில் உள்ள டியாஜின் மாகாணத்தில், சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கத்துடன், இந் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. உறைந்து போன பனிக் கட்டியில், கம்பை நட்டு வைத்து, ஏராளமான அழகிகள், விதம் விதமாக உடையணிந்து, அந்தரத்தில் பறந்தபடி நடனமாடினர். சாதாரண குளிர் காலத்தில், கால் விரல்கள் வெளியில் தெரிந்தாலே, உடல் முழுவதும் தந்தி அடிக்கும். ஆனால், இந்த அழகிகளோ, அரை குறையான உடைகளில் ரத்தத்தை உறைய வைக்கும் குளிரில், சர்வசாதாரணமாக நடனமாடியது, பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது.

ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us