தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/குங்குமப் பூவே...

குங்குமப் பூவே...

குங்குமப் பூவே...


PUBLISHED ON : ஏப் 26, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 26, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகில், அதிகளவில் குங்குமப்பூ பயிரிடுவது, இந்தியாவின் காஷ்மீர் மாநிலம், அடுத்தது, மேற்காசிய நாடான ஈரான். ஸ்ரீநகரிலிருந்து, 95 கி.மீ., கிழக்கு பகுதியில், லிடர் அடிவாரம் இருக்கிறது. இங்குள்ள, பாம்பூர், அனந்த்நாக் ஆகிய இடங்களில், பெருமளவில் குங்குமப்பூ பயிரிடப்படுகிறது. குங்குமப்பூ விலை அதிகம். ஒரு கிராம், 300 முதல் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. குங்குமப்பூ சாப்பிட்டால், உடலில் நல்ல நிறம் வரும் என்று கூறப்படுவதால், பலர் இதை விரும்பி வாங்குகின்றனர்.

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us