PUBLISHED ON : நவ 27, 2011

அ நிறம் | அளவு
பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, 'தி டிசையர்' என்ற படத்திற்காக, 'மொட்டை' தலையுடன் தோன்றுகிறார்.
அனைவரும் பாராட்டும் நீண்ட கூந்தல் உடைய ஷில்பா, தன் நீண்ட முடியை துறக்கவில்லை, ஸ்பெஷல் மேக்-அப் தான்!
சன்னியாசினி பாத்திரத்தில் நடிப்பதற்கு இந்த தோற்றம், மிகவும் சரியாக பொருந்துகிறது என்றாலும், இதில் ஷில்பா ஷெட்டிக்கு ஏற்பட்டுள்ள ஒரே பிரச்னை, மொட்டை தலையாக மாறுவதற்கு மேக்-அப் போட குறைந்த பட்சம், முன்று மணி நேரம் ஆகிறது என்பது தான்!
இருப்பதை இல்லாததாகவும், இல்லாததை இருப்பதாகவும் செய்யும் போது, இந்த சிரமம் வரத்தானே செய்யும்!
— ஜோல்னா பையன்.
