sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/இப்படியும் ஒரு விசித்திர பழக்கம்!

இப்படியும் ஒரு விசித்திர பழக்கம்!

இப்படியும் ஒரு விசித்திர பழக்கம்!


PUBLISHED ON : ஜூலை 08, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 08, 2018


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரிட்டன் நாட்டு பெண்களிடம், ஒரு விசித்திரமான நடைமுறை உண்டு. அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், எந்த மாதிரி தோற்றமளிக்கின்றனரோ, அதேபோல், தாங்களும் தோன்ற வேண்டும் என, விரும்புவர். மறைந்த இளவரசி டயானாவின் ஸ்டைலை, ஏராளமான பெண்கள் பின்பற்றினர்.

இப்போது, இளவரசர் ஹாரியின் மனைவியும், ஹாலிவுட் நடிகையுமான, மெகன் மார்க்கெல் அணியும் உடைகள், அவரது ஹேர்ஸ்டைல், வளையல் மற்றும் வாட்ச் போன்றவை, இளம் பெண்களிடையே பிரபலமாகி வருகிறது.

இதெல்லாம் பரவாயில்லை; மெகன் மார்க்கெல் மூக்கைச் சுற்றி, சில கரும்புள்ளிகள் உள்ளன. இதேபோன்ற கரும்புள்ளிகள், தங்களுக்கும் இருக்க வேண்டும் என்பதற்காக, பல பெண்கள், அழகு நிலையத்துக்கு சென்று, மூக்கைச் சுற்றி, பச்சை குத்தி வருகின்றனர்.

பிரிட்டன் இளம் பெண்களிடையே, மூக்கிற்கு அருகே, பச்சை குத்தும் பழக்கம், மிக வேகமாக பரவி வருகிறது. அழகு நிலையம் வைத்திருப்பவர்கள், செமத்தியாக, 'கல்லா' கட்டி வருகின்றனர்.

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us