sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சம்மர் டிப்ஸ்!

/

சம்மர் டிப்ஸ்!

சம்மர் டிப்ஸ்!

சம்மர் டிப்ஸ்!


PUBLISHED ON : ஏப் 14, 2019

Google News

PUBLISHED ON : ஏப் 14, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பச்சை வாழைப் பழ தோலை, மூடிய கண்களுக்கு மேல் வைத்து சிறிது நேரம் படுத்திருந்தால், கண் வலி, கண் எரிச்சல் குறையும்.

* புளித்த தயிர், வெள்ளரி சாறு, எலுமிச்சை சாறு, 3: 2: 1 என்ற விகிதத்தில் கலந்து, உடலில் பூசி குளித்தால், சருமம் பளபளப்பாக இருக்கும்.

* அம்மை கண்டோருக்கு, நீர் மோர், இளநீர், பார்லி தண்ணீர், குளுகோஸ் ஆகியவற்றை கொடுக்கலாம். எனினும், மருத்துவரின் கண்காணிப்பில் இருப்பது நல்லது.

* கருப்பு நிறம், உஷ்ணத்தை கிரகிக்கும் தன்மையுடையது. ஆகையால், கருப்பு நிற ஆடைகளை தவிர்த்து, வெயிலுக்கு இதமான வெளிர் நிற ஆடைகளை பயன்படுத்தவும்.

* இரவில் படுக்க செல்லும் முன், தினமும் வெது வெதுப்பான நீர் ஒரு டம்ளர் பருகினால், உடல் சூடு குறைவதுடன், மேனி வறட்சியும் ஏற்படாது.






      Dinamalar
      Follow us