தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/எலும்புக்கூடு விலை, 10 கோடி ரூபாய்!

எலும்புக்கூடு விலை, 10 கோடி ரூபாய்!

எலும்புக்கூடு விலை, 10 கோடி ரூபாய்!


PUBLISHED ON : ஜூன் 03, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன், உலகில் வாழ்ந்த ராட்சத விலங்கினம், டைனோசர். இயற்கை பேரழிவு காரணமாக, இந்த விலங்கினம், அழிந்து போனது.

தற்போது, இதன் எலும்புக் கூடுகள், பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு, உலகின் பல்வேறு பகுதிகளில் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. ஐரோப்பிய நாடான, பிரான்சின் தலைநகர், பாரீசில் உள்ள ஒரு ஏல நிறுவனத்தில், சமீபத்தில், இரண்டு டைனோசர் எலும்புக் கூடுகள் ஏலத்தில் விடப்பட்டன.

இதை ஏலம் கேட்பதற்கு, கடும் போட்டி நடந்தது. இறுதியில், ஒருவர், 10 கோடி ரூபாய்க்கு, இந்த இரண்டு எலும்புக் கூடுகளையும் ஏலத்தில் எடுத்தார். அவரது பெயரை வெளியிட, ஏல நிறுவனம் மறுத்து விட்டது.

'தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அல்லது வரலாற்று ஆராய்ச்சியாளர்களில் யாராவது ஒருவர் தான், இந்த எலும்புக் கூடுகளை ஏலம் எடுத்திருப்பர்...' என, தகவல் கசிந்துள்ளது.

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us