தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உலகிலேயே அதிக விலையுள்ள ஆடு!

உலகிலேயே அதிக விலையுள்ள ஆடு!

உலகிலேயே அதிக விலையுள்ள ஆடு!


PUBLISHED ON : அக் 04, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 04, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின், குறிப்பிட்ட சில பகுதிகளில், 'டெக்சல்' என்ற வகையைச் சேர்ந்த ஆடுகள் மிகவும் பிரபலம். இதன் இறைச்சி மிகவும் சுவையானதாக இருக்கும். இவற்றின் தோலில் செய்யப்படும் கம்பளிக்கு கிராக்கி அதிகம்.

சமீபத்தில், 'டெக்சல்' வகையைச் சேர்ந்த, 'டபுள் டைமண்ட்' என்ற ஆடு, 'ஆன்லைன்' வாயிலாக விற்பனைக்கு வந்தது. கம்பீரமான தோற்றம் உடைய இந்த ஆட்டை வாங்குவதற்கு, பல கோடீஸ்வரர்கள் போட்டி போட்டு ஏலம் கேட்டனர்.

இறுதியில், தொழில் அதிபர் ஒருவர், நான்கு கோடி ரூபாய்க்கு, இந்த ஆட்டை ஏலம் எடுத்தார். இதுவரை, உலகில் எந்த ஆடும், இவ்வளவு அதிகமான விலைக்கு விற்பனையானது இல்லையாம்.

- ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us