PUBLISHED ON : அக் 04, 2020

அ நிறம் | அளவு
மேற்காசிய நாடான சிரியாவின் வட பகுதியில் உள்ள அலேப்பு எனும் நகரில் வசிக்கிறார், அபு ஜக்கூர். வயது, 77. பழைய சாமான்கள் விற்பனையாளர்.
இவர், 36 ஆண்டுகளாக, தலை முதல் பாதம் வரை, மஞ்சள் நிற உடைகளை மட்டுமே அணிகிறார். 1983ம் ஆண்டு முதல் இப்பழக்கத்தை கடைப்பிடிக்கிறார்.
இவர் பயன்படுத்தும் வீட்டு பொருட்கள் அனைத்தும் கூட மஞ்சள் நிறத்தில் தான் இருக்கிறதாம். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார், இந்த மஞ்சள் மனிதர்.
ஜோல்னாபையன்
