தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கறைகளை சமாளிக்க...

கறைகளை சமாளிக்க...

கறைகளை சமாளிக்க...


PUBLISHED ON : ஆக 04, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 04, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* அடிபிடித்த வாணலிகள், பாத்திரங்களில் சமையல் சோடாவை துாவி, ஒரு மணி நேரம் ஊற வைத்தால், சுலபமாக துலக்கி விடலாம்

* 'காப்பர்' அடிபாகம் உள்ள பாத்திரங்களை பளபளப்பாக்க, வினிகரில் நனைத்த நாரால் தேய்க்கலாம்

* சமையல் அறை, 'சிங்க்' மற்றும் 'வாஷ்பேசினில்' அடைப்பு ஏற்பட்டால், அரை பக்கெட் கொதிக்கும் தண்ணீரில், ஒரு கைப்பிடி ப்ளீச்சிங் பவுடரை போட்டு கரைய விட வேண்டும். அந்த நீரை, 'பேசினுக்குள்' கொட்டினால், அடைப்பு நீங்கிவிடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us