தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வீட்டு தோட்டத்தை பராமரிக்க...

வீட்டு தோட்டத்தை பராமரிக்க...

வீட்டு தோட்டத்தை பராமரிக்க...


PUBLISHED ON : அக் 13, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 13, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* அதிக செலவில்லாமல் வீட்டு தோட்டம் போட விரும்புவோர், செம்பருத்தி, நந்தியாவட்டை, குரோட்டன்ஸ் செடிகளின் குச்சிகளை நட்டு வைத்தால், சில மாதங்களில் வளர்ந்து, பூ பூக்க ஆரம்பித்து விடும்.

* செடி வளர்க்க, சட்டிகள், பூந்தொட்டிகளில் மணல், செம்மண், உரக் கலவையை நிரப்பும் முன், அடி பாகத்தில் சரளை கற்களை போட்டு, நீர் வடிய வசதி செய்வது அவசியம்; இல்லாவிடில், செடிகள் அழுகி விடும்.

* செடி வளர்க்க, மண் சட்டிகளையே வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பழைய பிளாஸ்டிக் பக்கெட், 'டப்' மற்றும் 'டப்பா'க்கள் போன்றவற்றிலும் கூட வளர்க்கலாம்; நீர் வடிந்து வெளியேற, ஓரிரு ஓட்டைகள் போட்டுக் கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us