தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சீனாவில் இறுதிச் சடங்கில் ஆடை அவிழ்ப்பு நடனம்!

சீனாவில் இறுதிச் சடங்கில் ஆடை அவிழ்ப்பு நடனம்!

சீனாவில் இறுதிச் சடங்கில் ஆடை அவிழ்ப்பு நடனம்!


PUBLISHED ON : மே 31, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 31, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம்ம ஊரில், இறுதி ஊர்வலத்தின்போது, குத்தாட்டம் போடுவது பேஷனாகி விட்டது. இந்த விஷயத்தில், சீனர்கள், நம்மை விட, ரொம்பவே அட்வான்சாக உள்ளனர். அங்கு, இறுதி ஊர்வலத்தின்போது, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அழகிகள் நடனமாடும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இதன் உச்சக்கட்டமாக, அந்த அழகிகள், ஆடைகளை அவிழ்த்து எறிந்து விட்டு நடனமாடுவர். சீனாவின் கிராமப்புறங்களில், இது வழக்கமான விஷயம்.

இந்த விவகாரம், சமூக வலைத்தளங்கள் மூலம், உலகம் முழுவதும் அம்பலமாகி விட்டதால், சீனாவுக்கு, 'ஷேம்ஷேம்... பப்பி ஷேம்' ஆகி விட்டது. இதையடுத்து, இறுதிச் சடங்கின்போது, ஆடை அவிழ்ப்பு நடனங்களுக்கு தடை விதித்துள்ளது சீன அரசு.

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us