PUBLISHED ON : செப் 22, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சீனா, நவீன மின்னணு வசதிகள் பெற்று முன்னேறினாலும், சிலர், அதில் மயங்காமல் எளிமையாக வாழவே விரும்புகின்றனர்.
இந்த இயற்கை அழகு நிறைந்த குடிசைகளை பாருங்கள். பழமையை விரும்பும் ஏராளமான மக்கள், இங்கு குடியேறி, கிராமத்து வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் முடிந்த அளவிற்கு மின்னணு பொருட்களை தவிர்க்கின்றனர்.
'பழைய, எளிய வாழ்க்கையில் கிடைக்கும் மன அமைதியே நிரந்தரம்...' என்கின்றனர், இங்கு வாழும் மக்கள்.
— ஜோல்னாபையன்