தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/குடிசை பெட்டிக்கடை!

குடிசை பெட்டிக்கடை!

குடிசை பெட்டிக்கடை!


PUBLISHED ON : டிச 15, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 15, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

படத்தில் உள்ள இந்த குடிசை, ஆப்ரிக்கா நாட்டின், சஹாரா பாலைவனத்தில் சாலையோரம் இருக்கிறது. இது ஒரு பெட்டிக்கடை. கடுமையான வெப்பத்தில் இருந்து தப்பிக்க, பயணியர் குடிசைக்குள் புகுந்து ஓய்வு எடுத்துக் கொள்கின்றனர்.

சூட்டை தணிக்கும் பானங்களும், பழங்களும் இங்கு கிடைக்கின்றன. அத்துடன், ஹுக்கா எனப்படும் புகை பிடிக்கும் குழாய்களும் இங்குண்டு.

ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us