sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பிரிஜ் பராமரிப்பு!

/

பிரிஜ் பராமரிப்பு!

பிரிஜ் பராமரிப்பு!

பிரிஜ் பராமரிப்பு!


PUBLISHED ON : டிச 29, 2024

Google News

PUBLISHED ON : டிச 29, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சிலர் மீந்து போன உணவுகளை அந்த பாத்திரத்தோடு உள்ளே வைப்பர். இது தவறு. அதேபோல, பித்தளை, எவர்சில்வர் போன்ற கனமான பாத்திரங்களை பிரிஜ் உள்ளே வைப்பதை தவிர்த்து, தரமான பிளாஸ்டி டப்பாக்களை பயன்படுத்தலாம்

* காய்கறி, பழங்களை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு இறுகக்கட்டி வைப்பதால் உள்ளே ஆவியடித்து அவை அழுகிவிடக் கூடும். இதைத் தவிர்க்க அவற்றை, 'நெட் பேக்' எனப்படும் வலைப்பின்னல் பைகளில் போட்டு வைக்கலாம்

*  சூடான பொருட்களை பிரிஜ்ஜினுள் வைக்கக் கூடாது. அவற்றின் வெப்பநிலை, பிரிஜ் முழுவதும் பரவி, உள்ளே சூட்டை அதிகரித்துவிடும். இதனால், மின் செலவு அதிகரிப்பதுடன், ஏற்கனவே குளிர்நிலையில் இருக்கும் பொருட்களின் குளிர்ச்சி குறைந்து அவை கெட்டுப் போக கூடும்

*  பிரிஜ் கதவை அடிக்கடி திறப்பதைத் தவிர்க்க வேண்டும். அவசியம் எனில் கொஞ்சமாகத் திறந்து உடனே மூட வேண்டும்.






      Dinamalar
      Follow us