
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பலகாரம் சுட்ட எண்ணெயில் கசடு அதிகமாக இருக்கும். மூன்று, நான்கு உருளைக்கிழங்கு துண்டுகளை பொரித்தெடுத்தால், எண்ணெய் சுத்தமாகி விடும்
* அரிசி களைந்த நீரில், எவர்சில்வர் பாத்திரங்களை சிறிது நேரம் ஊறவைத்து, பின்னர் தண்ணீரில் கழுவினால், புதிது போல் மின்னும்
* குக்கர் பாத்திரத்தை வேக வைப்பதற்கு தவிர, எண்ணெய் விட்டு வதக்குவதற்கோ, கிளறுவதற்கோ பயன்படுத்தக் கூடாது
* எண்ணெய், நெய், ஊறுகாய் போன்றவை வைக்கும் இடத்தில், பிளாஸ்டிக் பேப்பர் வைத்துவிட்டால் சுத்தப்படுத்துவது மிகவும் எளிது.

