
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின்சார அடுப்பில் பால் போன்றவற்றைக் கொதிக்க வைக்கும்போது, அடுப்பின் மீது அவை கொட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், அடுப்பை தொட்டாலோ அல்லது ஓர் உலோகக் கரண்டியால் பாலைக் கிளறினாலோ கடுமையான மின்சார, 'ஷாக்' அடிக்க வாய்ப்புள்ளது.
* பாத்திரங்களை அலம்பும் நீரில், அவ்வப்போது சிறிது வினீகரை கலந்து கழுவினால், பாத்திரங்கள் பளிச்சென்று இருக்கும்; கைகளும் மென்மையாக இருக்கும்.