sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கொலுப்படி அலங்காரம்!

/

கொலுப்படி அலங்காரம்!

கொலுப்படி அலங்காரம்!

கொலுப்படி அலங்காரம்!


PUBLISHED ON : செப் 29, 2024

Google News

PUBLISHED ON : செப் 29, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழிருந்து மேலாக...

முதல் படி: ஓரறிவுள்ள உயிரினங்களாக வைத்து செடி, கொடி, மரங்கள், பூங்கா தோட்டம் அமையுங்கள்.

இரண்டாம் படி: இரண்டறிவு உள்ள ஊர்வன வகையைச் சேர்ந்த அட்டை, நத்தை, சங்கு உள்ளிட்டவை வைக்கவும்.

மூன்றாம் படி: மூன்றறிவுள்ள கரையான், எறும்பு ஆகியவற்றை வைக்கவும்.

நான்காம் படி: நான்கறிவுள்ள உயிரினங்களான வண்டுகள், பறவைகளை வைக்கவும்.

ஐந்தாம் படி: பசு, காமதேனு, நாய், பூனை உள்ளிட்டவற்றை வைக்கவும்.

ஆறாம் படி: ஆறறிவுள்ள, சிறந்த, மக்களால் பாராட்டப்பட்ட மனிதர்களின் பொம்மைகள்.

ஏழாம் படி: மகான்கள், ஞானியர்களை வையுங்கள்.

எட்டாம் படி: தெய்வ ரூபங்களான விஷ்ணு, லஷ்மி, சிவன், தசாவதார பொம்மைகளை வைக்கவும்.

ஒன்பதாம் படி: அம்பாள் பொம்மையுடன், வாழ்க்கையின் பூரணத்துவத்தை விளக்கும் பூரண கும்பத்தையும் வைக்கவும்.

இவற்றுக்கு ஒன்பது தினங்களும் ஆரத்தி எடுத்து, வீட்டிற்கு வரும் சுமங்கலிகளை பாடச் சொல்லி, சுண்டல் பிரசாதம், தாம்பூலத்தை குங்குமத்துடன் தரவேண்டும்.






      Dinamalar
      Follow us