
ஜூலை 28, 1851 --- முழு சூரிய கிரகணம், முதன் முறையாக படமெடுக்கப்பட்டது.
* 1907 - ஏவி.மெய்யப்ப செட்டியார் பிறந்த தினம்.
* 1914 - முதல் உலக யுத்தம் துவங்கிய நாள்.
* 1921 - வேல்ஸ் இளவரசர், இந்தியா வருவதாக அறிவித்தார்; காங்கிரஸ் அதை பகிஷ்கரிக்க முடிவு எடுக்கப்பட்டது.
* 1936 - மேற்கிந்திய தீவு அணி கிரிக்கெட் வீரர் கிரேட் ஆல்ரவுண்டர், சோபர்ஸ் பிறந்த நாள்.
* 1951 - வால்ட் டிஸ்னியின், ஆலிஸ் இன் ஒண்டர்லேண்டு படம், நியூயார்க் நகரில் வெளியானது.
* 1979 - இந்தியாவின், 5வது பிரதமராக, சரண்சிங் பதவியேற்றார்.
* 1984 - லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன.
* 1999 - பிரபல தமிழ் எழுத்தாளர், கா.ஸ்ரீ.ஸ்ரீ இறந்த நாள்.
* 2017 - பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு, ஊழலுக்காக, பதவி ஏற்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
சிறப்பு தினங்கள்:
* உலக கல்லீரல் அழற்சி நாள்.
* உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள்.

