
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆகஸ்ட் 25, 1609 - கலிலியோ, தன் முதலாவது தொலை நோக்கியை அறிமுகம் செய்து வைத்தார்.
* 1867 - இயற்பியல் வேதியாளர், மைக்கல் பாரடே நினைவு நாள்.
* 1875 - ஆங்கில கால்வாய் முதல் தடவையாக நீந்தி கடக்கப்பட்டது.
* 1906 - கிருபானந்த வாரியார் பிறந்த நாள்.
* 1917 - பிரிட்டிஷ் படையை இந்திய மயமாக்க முதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
* 1952 - நடிகர் விஜயகாந்த் பிறந்த நாள்.
* 1962 - பிரபல வங்க தேச எழுத்தாளர், தஸ்லிமா நஸ்ரின் பிறந்த நாள்.
* 1967 - பிரான்சில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது, இந்திய போலோ குழு.
* 1989 - வாயேஜர்- - 2 விண்கலம், நெப்டியூன் கிரகத்துக்கு மிக அருகில் சென்றது.
* 2012 - விண்வெளி வீரர், நீல் ஆம்ஸ்டிராங் நினைவு நாள்.

